Enable Javscript for better performance
சிறையில் செல்போன் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் கொலை வழக்கு தண்டனை கைதியிடமிருந்து செல்போன் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.

    பெங்களூர் காவிரி நகரைச் சேர்ந்த அசோக்குமார் (37), குடியாத்தம் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை கைதியாக உள்ளார்.

    சிறை அதிகாரிகள் ரோந்துப் பணி மேற்கொண்டபோது, இவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பாகாயம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai