சுடச்சுட

    

    சிப்காட் துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: சிப்காட், சிட்கோ, பெல், நரசிங்கபுரம், தெங்கால், புளியந்தாங்கல், லாலாபேட்டை, அக்ராவரம், சீக்கராஜபுரம், வானாபாடி, செட்டித்தாங்கல் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ளப் பகுதிகள்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai