சுடச்சுட

    

    விண்ணமங்கலம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் சாதனப் பராமரிப்புப் பணி நடைபெறுவதால், திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தின் பள்ளிகொண்டா கோட்டச் செயற்பொறியாளர் கோ. சென்னகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    இதனால் மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: விண்ணமங்கலம், நாச்சார்குப்பம், பெரியாங்குப்பம், கன்னடிகுப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூர், கதவாளம், அரங்கல்துருகம், மேல்சாணாங்குப்பம், மணியாரகுப்பம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மின்னூர், மாராப்பட்டு, செங்கிலிகுப்பம், கிரிசமுத்திரம், வடச்சேரி, மேல்குப்பம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai