சுடச்சுட

    

    : வாணியம்பாடி தாலுகா காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    வாணியம்பாடி நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பார் அசோசியேஷன் தலைவர் சம்பத் தலைமை தாங்கினார். செயலர் செந்தில்வேலன், துணைத் தலைவர் மார்கபந்து, பொருளாளர் ஏசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai