சுடச்சுட

    

    அஞ்சலக வாடிக்கையாளர்களின் குறைதீர் கூட்டம் ஜூலை 25-ம் தேதி கோவை ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சலக வளாகத்தில் உள்ள மேற்கு மண்டல அஞ்சல் துறை தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் நடத்தப்பட உள்ளது.

    இதில் வாடிக்கையாளர்கள் தங்கள் புகார் மனுக்களை தெளிவான முகவரியுடன்  வரும் 20ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என திருப்பத்தூர் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அ.அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai