Enable Javscript for better performance
பந்த்: விஜய பாரத மக்கள் கட்சி ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    ஆடிட்டர் ரமேஷ் படுகொலையைக் கண்டித்து பாஜக சார்பில் நடத்தப்படும் பந்துக்கு முழு ஆதரவு அளிப்பதாக என விஜய பாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் கோ.ஸ்ரீ.ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

    தமிழகத்தில் இந்து இயக்க தலைவர்கள் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai