சுடச்சுட

    

    இந்து முன்னணியின்  வேலூர் மாவட்டத் தலைவர் மகேஷுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திங்கள்கிழமை முதல் வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இந்து அமைப்பின் தலைவர்கள் பலர் அண்மையில் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்தப் பாதுகாப்பு மகேஷுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai