Enable Javscript for better performance
கால்வாயில்  சிசு சடலம் - Dinamani

சுடச்சுட

    

    குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டையில் உள்ள கழிவுநீர்க் கால்வாயில் பிறந்து சில நாள்களே ஆன பெண் சிசு சடலம் துணியில் சுற்றப்பட்டிருந்த நிலையில் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

    கிராம நிர்வாக அலுவலர் ஜீவரத்தினம் கொடுத்த தகவலின்பேரில் குடியாத்தம் நகர போலீஸார் சிசுவின் சடலத்தை மீட்டு, அடக்கம் செய்ய நகராட்சி ஊழியர்களிடம் ஒப்படைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai