Enable Javscript for better performance
குடிநீர் கோரி சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    :கே.வி.குப்பத்தை அடுத்த வடுகந்தாங்கல் ஊராட்சியில், குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் சரிவர இல்லாததாகக் கூறி, குடியாத்தம்-காட்பாடி சாலையில் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலின்பேரில் காட்பாடி வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி, கே.வி.குப்பம் காவல் உதவி ஆய்வாளர் சம்பத் ஆகியோர் அங்கு சென்று சமரசம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai