சுடச்சுட

    

    சிறுபான்மையின மாணவ, மாணவியர் 2013-14ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற இணையதள முகவரியில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இதுகுறித்து ஆட்சியரின் செய்திக் குறிப்பு:

    அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் முதல் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர் மற்றும் பார்சி இன மாணவ, மாணவியருக்கு 2013-14ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

    இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ட்ற்ற்ல்:ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீம்ஜ்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் ஜ்ங்ப்ச்ஹழ்ங் ள்ஸ்ரீட்ங்ம்ங்ள் பகுதிக்கு சென்று ஸ்ரீப்ண்ஸ்ரீந் ட்ங்ழ்ங் ச்ர்ழ் ள்ஸ்ரீட்ர்ப்ஹழ்ள்ட்ண்ல் ல்ஹழ்ற்ண்ஸ்ரீன்ப்ஹழ்ள் ல்ங்ழ்ற்ஹண்ய்ண்ய்ஞ் ற்ர் ஙண்ய்ர்ழ்ண்ற்ண்ங்ள் தலைப்புக்கு சென்று விண்ணப்பப் படிவங்கள் மற்றும் இதர தொடர்புடைய விவரங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai