சுடச்சுட

  

  ராணிப்பேட்டை துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதையொட்டி, புதன்கிழமை (ஜூலை 24) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என ராணிப்பேட்டை செயற்பொறியாளர் அ.உதயன் தெரிவித்துள்ளார்.

  மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: ராணிப்பேட்டை நகரம், காரை, பிஞ்சி, அம்மூர், வேலம், வி.சி.மோட்டூர் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள

  பகுதிகள்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai