சுடச்சுட

  

  தமிழக அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி, அரக்கோணம் ஒன்றியத்தில் அதிமுகவினர் திங்கள்கிழமை தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனர்

  By அரக்கோணம்  |   Published on : 23rd July 2013 04:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழக அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி, அரக்கோணம் ஒன்றியத்தில் அதிமுகவினர் திங்கள்கிழமை தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனர் .

  பெருமூச்சி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற இக்கூட்டங்களுக்கு, கட்சியின் ஒன்றியச் செயலர் பால்ராஜ்சீனிவாசன் தலைமை தாங்கினார். பேச்சாளர் இடிமுரசு ரவி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஏ.பி.எஸ். லோகநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர் தீ.ரமேஷ்குமார், ஜெயலலிதா பேரவையின் ஒன்றியச் செயலர் தக்கோலம் பழனி, வழக்குரைஞர் அணியின் நிர்வாகி முரளிகிருஷ்ணன், வெங்கடேசபுரம் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai