Enable Javscript for better performance
திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் கோளாறு: ஒரு மணிநேரம் தாமதம் - Dinamani

சுடச்சுட

    

    திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் கோளாறு: ஒரு மணிநேரம் தாமதம்

    By அரக்கோணம்  |   Published on : 23rd July 2013 04:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     

     

    திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில்

    என்ஜினில் கோளாறு: ஒரு மணி úóநரம் தாமதம்

    அரக்கோணம், ஜூலை 22: சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால், ரயில் ஒரு மணி நேரத் தாமத்துடன் புறப்பட்டு சென்றது.

    இந்த ரயில் திங்கள்கிழமை பிற்பகல் வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே வந்தபோது, திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு 10 நிமிடங்கள் ரயிலை டிரைவரே என்ஜினை சரிசெய்தார்.

    இதைத் தொடரந்து, திருவாலங்காடு ரயில்நிலையம் அருகே வந்தபோது மீண்டும் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. மீண்டும் டிரைவர் என்ஜினை சரிசெய்தார். அங்கிருந்து ரயில் மீண்டும் புறப்பட்டது.

    இதையடுத்து, அரக்கோணம் ரயில் நிலையத்தில் அந்த ரயிலுக்கு மாற்று என்ஜின் பொருத்தப்பட்டது. பின்னர் ஒரு மணி நேரத் தாமதத்துடன் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai