Enable Javscript for better performance
விஐடி மாணவர் பேரவை25-ல் தொடக்கம் - Dinamani

சுடச்சுட

    

    விஐடியில் மாணவர் பேரவைத் தொடக்க விழா ஜூலை 25-ம் தேதி நடைபெறுகிறது.

    இதில் மாநிலங்களவை உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலருமான டி.ராஜா பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். விழாவுக்கு விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்குகிறார். விழா ஏற்பாடுகளை விஐடி இணை, துணை வேந்தர்கள், இயக்குநர்கள், பேராசிரியர்கள் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai