சுடச்சுட

    

    வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக்கில் வேலைவாய்ப்பு முகாம்

    By வேலூர்,  |   Published on : 23rd July 2013 04:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூர், வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில், பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் சார்பில் வேலை வாய்ப்புக்கான நேர்முகத் தேர்வு திங்கள்கிழமை நடைபெற்றது .

    இதில், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறையைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

    நிறுவனத்தின் முதுநிலை பொது மேலாளர் சீனிவாசன், கோட்ட மேலாளர்கள் செந்தில்நாதன், உமாசங்கர், துணை மேலாளர் உமாசங்கர், கல்லூரித் தலைவர் என்.ரமேஷ், துணைத் தலைவர் என்.ஜனார்த்தனன், கல்லூரி முதல்வர் எம்.ஞானசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai