சுடச்சுட

    

    :சென்னையில் அண்மையில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் சிறப்பிடம் பெற்றனர்.

    இதில், திமிரி பி.அருணா ப்ரீ ஸ்டைலில் 2ஆம் இடமும், பேக் ஸ்டாக்கில் 3ஆம் இடமும் பெற்றார். மாதனூர் எம்.ராஜேஷ், திமிரி ஜி.இளஞ்செழியன் ஆகியோர் பட்டர்பிளை நீச்சலில் முறையே 2, 3-ஆம் இடங்களைப் பெற்றனர். இவர்களை ஆட்சியர் பொ.சங்கர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai