சுடச்சுட

    

    பாகவெளியில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 50 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    Published on : 24th July 2013 04:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாகவெளியில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 50 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ முகமது ஜான் தலைமை தாங்கினார். வாலாஜா வட்டாட்சியர் பா.ரவிச்சந்திரன் வரவேற்றார். முகாமில் 152 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 50 மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    வேலூர் மாநகர மாவட்டச் செயலாளர் சுமைதாங்கி சி.ஏழுமலை, வாலாஜா ஒன்றியக் குழுத் தலைவர் வி.கே.நிர்மலா, துணைத் தலைவர் படியம்பாக்கம் மூர்த்தி, பாகவெளி மூர்த்தி, வாலாஜா ஒன்றியச் செயலாளர் எம்.சி. பூங்காவனம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai