சுடச்சுட

    

    வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    இப்போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் பால் சுதந்திரதாஸ் தொடங்கி வைத்தார். 10 பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர் 133 பேர் இப்போட்டிகளில் பங்கேற்றனர்.

    எறிபந்து, கபடி, வாலிபால், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் இரு இடங்களைப் பெற்றவர்களுக்குப்  பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    இவர்கள் டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் அரசுச் செலவில் பங்கேற்க அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai