சுடச்சுட

    

    அரக்கோணத்தைச் சேர்ந்த மருத்துவர் என்.ராதாகிருஷ்ணனுக்கு இந்திய மருத்துவ சங்கம் விருது வழங்கி கௌரவித்தது.

    இந்திய மருத்துவ சங்க அரக்கோணம் கிளைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு டாக்டர் குலசேகரன் தலைமை தாங்கினார். இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் சேகவன், தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் பாரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இக்கூட்டத்தில் சிறப்பான மருத்துவ சேவைக்காக அரக்கோணத்தைச் சேர்ந்த மருத்துவர் என்.ராதாகிருஷ்ணனுக்கு டாக்டர் பி.சி.ராய் விருதை டாக்டர் கேசவன் வழங்கினார் (படம்).

    இக்கூட்டத்தில் கண் மருத்துவர் ஏ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai