Enable Javscript for better performance
கிணற்றில் தொழிலாளி சடலம்- Dinamani

சுடச்சுட

    

    ஆற்காடு தாலுகா காவனூர் அருகே உள்ள மோகனாபுரம் சர்க்கார்மேடு பகுதியை சேர்ந்தவர் சேகர் (52), தொழிலாளி. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவனூர் செல்வதாக வீட்டில் சொல்லி விட்டு சென்றவர் அதன்பின் திரும்பவில்லை.

    இந்நிலையில் காவனூரில் உள்ள 70 அடி ஆழ தரைக்கிணற்றில் செவ்வாய்க்கிழமை அவர் சடலமாகக் கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து திமிரி போலீஸில் கிராம நிர்வாக அலுவலர் மோகனசுந்தரம் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai