சுடச்சுட

  

  ஆம்பூர் அருகே பள்ளித்தெரு கிராமத்தில் அறிவுக் திருக்கோயில் வளாகத்தில் குருபூர்ணிமா தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

  உலக சமுதாய சேவா சங்கத் திருவண்ணாமலை மண்டலச் செயல் அலுவலர் சி. சதாசிவம் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

  கிராமிய சேவை திட்ட அலுவலர்கள் த. தனேஷ்பாபு, ரமணி ஆகியோர் குருபூர்ணிமா குறித்து விளக்க உரையாற்றினர். கிராமிய சேவைத் திட்ட வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள் கமலநாதன், ஜி.பழனி, கைலாசகிரி ஊராட்சி மன்ற உறுப்பினர் சுப்பிரமணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai