Enable Javscript for better performance
திருப்பத்தூரில் 111-வது காமராஜர் பிறந்தநாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    திருப்பத்தூரில் 111-வது காமராஜர் பிறந்தநாள் விழா

    By வாணியம்பாடி  |   Published on : 25th July 2013 10:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காமராஜர் நூற்றாண்டு அறக்கட்டளை சார்பில் திருப்பத்தூரில் நடைபெற்ற 111-வது காமராஜர் பிறந்தநாள் விழாவில் 4 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியையொட்டி காமராஜர் குறித்து பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன.

    போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கும், 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும் பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.

    தொடர்ந்து இன்னிசை பாட்டரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்டவை நடை

    பெற்றன.

    விழாவில் தொழிலதிபர்கள் எம்.மதியழகன், அறக்கட்டளை தலைவர் கணேஷ்மல், ரோட்டரி முன்னாள் தலைவர் பரந்தாமன், ரவிச்சந்திரன், அறக்கட்டளை துணை செயலர் சி.மணி, நிர்வாகிகள் பாரஸ்சந்த், சி.கே.டி.முரளி உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai