Enable Javscript for better performance
ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை- Dinamani

சுடச்சுட

    

    ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை

    By அரக்கோணம்  |   Published on : 25th July 2013 10:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரக்கோணத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் வேலூர் மாவட்ட வருமானவரித் துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தினர்.

    அரக்கோணம் சுவால்பேட்டையில் வசிக்கும் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டுக்கு புதன்கிழமை காலை சுமார் 10.30 மணியளவில் வேலூர் மாவட்ட வருமானவரித் துறையினர் சோதனை நடத்த இரு கார்களில் வந்தனர்.

    அவரது வீட்டில் சுமார் 8 மணி நேரம் சோதனை நீடித்தது. இந்தச் சோதனை தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai