சுடச்சுட

    

    விஜயபாரத மக்கள் கட்சி தலைவருக்கு போலீஸ் பாதுகாப்பு

    By ஆம்பூர்  |   Published on : 25th July 2013 10:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விஜயபாரத மக்கள் கட்சி தலைவர் கோ.ஸ்ரீ. ஜெய்சங்கருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    அண்மையில் இந்து அமைப்பின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து இந்து இயக்கத் தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    அதே போல விஜய பாரத மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த கோ.ஸ்ரீ. ஜெய்சங்கருக்கு துப்பாக்கியுடன் கூடிய போலீஸ் ஒருவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai