சுடச்சுட

    

    விவசாயி வீட்டில் கொள்ளை: மேலும் ஒருவர் சரண்

    By ராணிப்பேட்டை  |   Published on : 25th July 2013 11:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரத்தினகிரி அருகே உள்ள கீழ்மின்னல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பழனி (60). இவரது வீட்டில் கடந்த ஜூன் 4ஆம் தேதி 7 பேர் கொண்ட கும்பல் புகுந்து குடும்பத்தினரை கட்டிப் போட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது.

    இந்த வழக்கில் எற்கெனவே 6 பேரை போலீஸôர் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பொன்னம்பட்டு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (30) ராணிப்பேட்டை நிதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai