சுடச்சுட

    

    வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் 4 செல்போன்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

    சிறை காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மரத்தடி பகுதி மற்றும் சுற்றுச்சுவர் பகுதியில் 3 செல்போன்களை கண்டெடுத்தனர். அத்துடன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருக்கும் சென்னை, குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் (23) மறைத்து வைத்திருந்த மற்றொரு செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து பாகாயம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai