சுடச்சுட

    

    1500 மாணவர்களுக்கு ரத்த வகை கண்டறியும் முகாம்

    By வாலாஜாபேட்டை  |   Published on : 25th July 2013 11:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரத்த வகை கண்டறியும் பரிசோதனை 1500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக செய்யப்பட்டது.

    சோளிங்கர் ரோட்டரி சங்கமும், ஸ்ரீகிருஷ்ணா ரத்தப் பரிசோதனை நிலையமும் இணைந்து சோளிங்கர் குட்லெட் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த முகாமை நடத்தின.

    இதில் ரோட்டரி சங்கத் தலைவர் ஸ்ரீராமுலு, பொருளாளர் புல்லட் சேகர்,ரோட்டரி நிர்வாகிகள் டி.கோபால், ராஜா, அன்பு, சந்திரசேகரன்,கஜேந்திரன், மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கருணாகரன், தினகரன், மாஸ்டர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai