சுடச்சுட

  

  வேலூர் மாவட்டத்தில் இரு பெண் உதவி ஆய்வாளர்கள் தாற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

  அரக்கோணம் டவுன் பெண் உதவி ஆய்வாளர் பிரியதர்ஷினி, காவேரிப்பாக்கம் உதவி ஆய்வாளர் கலைச்செல்வி ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.விஜயகுமார் உத்தரவின்பேரில் தாற்காலிகமாக வேலூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

  இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கேட்டபோது, நிர்வாகக் காரணங்களுக்காக அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai