Enable Javscript for better performance
இப்தார் நோன்பு திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூர் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

    தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் வேலூர் மாவட்டத் தலைவர் ஆம்பூர் சி.கிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆம்பூர் எம்எல்ஏ அ.அஸ்லம் பாஷா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இந்து கல்விச் சங்க அவைத் தலைவர் காந்திராஜ், செயலர் சுரேஷ்பாபு, உதவிச் செயலர் வாசு வெங்கடேசன், உமர்ஆபாத் அரபிக் கல்லூரி பேராசிரியர் ஜமாலுதீன், வணிகர் சங்கப் பேரமைப்பின் நிர்வாகிகள் ஏ.எஸ்.முனீர் அஹமத், ஆர்.சின்னசாமி, எஸ்.அறிவழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai