சுடச்சுட

    

    வாலாஜாபேட்டை துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதையொட்டி சனிக்கிழமை (ஜூலை 27) காலை 9 முதல் மாலை 5 மணி கீழ்க்காணும் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

    மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: வாலாஜா நகரம், தேவதானம், குடிமல்லூர், வி.சி.மோட்டூர், வன்னிவேடு, அம்மனந்தாங்கல், அனந்தலை, பெல்லியப்பா நகர், டி.கே.தாங்கல், சென்னசமுத்திரம், பூண்டி, சாத்தம்பாக்கம், பாகவெளி, முசிறி, வள்ளுவம்பாக்கம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ளப் பகுதிகள்.

    வி.சி.குப்பம்

    ராணிப்பேட்டை, ஒழுகூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதையொட்டி, சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை ஒழுகூர், வாங்கூர், கரடிகுப்பம், வி.சி.குப்பம், தலங்கை, செங்காடு மோட்டூர், செங்காடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இராது.

    காவேரிபாக்கம்

    காவேரிபாக்கம் துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளையொட்டி, சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை காவேரிபாக்கம், வாலாஜா, நெமிலி, ஓச்சேரி, ஒழுகூர் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai