சுடச்சுட

    

    வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் சரவணவேல் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

    அரசு வழங்கும் இலவச பாடப் புத்தகங்கள் மாணவர்களிடம் சரிவர சென்றடைந்துள்ளதா என்பதை அவர் ஒரு சில பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு தெரிந்துகொண்டார். வெள்ளிக்கிழமையும் அவர் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai