சுடச்சுட

    

    பெங்களூர் எம்.சி.காலனியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (30). இவரது உறவினர் நாகேஷ் (40). இருவரும் வள்ளிமலைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு மேம்பாலத்தில் தடுப்புச் சுவரின் மீது பைக் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர்.

    வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த விபத்து குறித்து வாணியம்பாடி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai