சுடச்சுட

    

    வேலூர் மாநகராட்சிப் பகுதியில் மாடுகளைத் திரியவிடும் உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் எச்சரித்துள்ளார்.

    இனி வருங்காலங்களில் மாடுகள் பிடிபட்டால் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அத்துடன் மாடுகளை 5 நாள்களில் மீட்காவிடில், அவற்றை உரிமையாளர்கள் திரும்பக் கோர முடியாது என்று தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai