Enable Javscript for better performance
ராணிப்பேட்டையில் 27-ல் திமுக இளைஞரணி ஆய்வுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ராணிப்பேட்டையில் 27-ல் திமுக இளைஞரணி ஆய்வுக் கூட்டம்

    By ராணிப்பேட்டை  |   Published on : 26th July 2013 04:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராணிப்பேட்டையில் உள்ள பிரைட் பிஸ் ஹோட்டலில் வரும் 27-ம் தேதி நடைபெறும் திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களின் ஆய்வுக் கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    இதில் கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் மாநகரப் பகுதி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்துகொள்ள மாவட்டச் செயலாளர் ஆர்.காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக ராணிப்பேட்டை நகருக்கு வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு நண்பகல் 12 மணியளவில் முத்துக்கடையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai