Enable Javscript for better performance
ரூ.1 லட்சம் நகை திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூர் அருகே ரூ.1 லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டு போனதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    அரங்கல்துருகம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டராமன் (55). இவர் அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். அவர் தன்னுடைய மனைவியுடன் புதன்கிழமை கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து இருந்துள்ளது. மேலும் பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.  இதுகுறித்த புகாரின் பேரில் உமர்ஆபாத் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai