Enable Javscript for better performance
எம்ஜிஆர் கழக செயல்வீரர்கள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வேலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். கழக செயல்வீரர்கள் கூட்டம் ஆம்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் பெ. சிவகுமார் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் கே. பழனி, மாவட்ட பிரதிநிதி ஏ. கந்தன், ஆம்பூர் நகர அவைத் தலைவர் கே. மாணிக்கவேல், நகர துணைச் செயலர் எம். நிஜார் அஹமத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை பெற்றுத் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai