சுடச்சுட

    

    வாணியம்பாடியில் சிமென்ட் ஷீட் கட்டடத்தை இடித்துத் தள்ளியதாக நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.

    வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் லூர்துமேரி. இவர் அங்குள்ள காலி இடத்தில் சிமென்ட் ஷீட் கூரை போட்டிருந்தார். இதனை அதே பகுதியைச் சேர்ந்த ராபர்ட் கென்னடி உள்பட 6 பேர் கொண்ட கும்பல் இடித்து தள்ளியதாம்.

    இதுகுறித்து லூர்துமேரி வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் வழக்குப் பதிந்து ராபர்ட் கென்னடி, சகாயம், சந்துருராஜி, ஜோதி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai