சுடச்சுட

    

    காளிகாம்பாள் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவிகள்

    By குடியாத்தம்,  |   Published on : 27th July 2013 04:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : குடியாத்தம் ஸ்ரீகாளிகாம்பாள் கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவிகள் வழங்கும் விழா காளியம்மன் கோயிலில் நடைபெற்றது.

    அறக்கட்டளை ஆலோசகர் கே. முருகாச்சாரி தலைமை வகித்தார். அறக்கட்டளை நிறுவனர் கே.என். பாஸ்கர் ஆச்சாரி வரவேற்றார். குடியாத்தம் மின்வாரிய செயற் பொறியாளர் கி. மணிவண்ணன், 350 மாணவ, மாணவிகளுக்கு ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள குறிப்பேடுகள், கல்விப் பொருள்களை வழங்கினார் .

    அறக்கட்டளை நிர்வாகிகள் ஜி. வீரையபத்தர், கே. கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai