தன்வந்திரி பீடத்தில் இன்று வாஸ்து விழிப்பு நாள்
By வாலாஜாபேட்டை | Published on : 27th July 2013 04:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வாலாஜாவை அடுத்த கீழ்புதுப்பேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரேக்கிய பீடத்தில் வாஸ்து விழிப்பு நாளையொட்டி சனிக்கிழமை பூஜைகள் நடத்தப்பட உள்ளன.
புதிய வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் கட்ட இருப்பவர்களுக்கு வாஸ்து பகவானிடம் வைத்து பூஜிக்கப்பட்ட செங்கல், மண், வாஸ்து யந்திரம் ஆகியவை வாஸ்து ஹோமம் நடத்தி வழங்கப்பட உள்ளன என்று பீடாதிபதி முரளிதர சுவாமிகள் தெரிவித்துள்ளார்.