சுடச்சுட

    

    நாட்டறம்பள்ளி தேர்வுநிலை பேருராட்சியின் செயல் அலுவலராக ஆர்.ஆனந்தன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    "சுகாதார மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். திடக்கழிவு மேலாண்மை திட்டம் பேரூராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக செயல்படுத்தப்படும்' என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai