Enable Javscript for better performance
மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வருடாந்திர ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வருடாந்திர ஆய்வு

    By ராணிப்பேட்டை,  |   Published on : 27th July 2013 04:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வருடாந்திர ஆய்வை மாவட்ட நீதிபதி பாண்டின் வெள்ளிக்கிழமை மேற்கொண்டார்.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மாவட்ட நீதிபதி கடந்த சில நாள்களாக வருடாந்திர ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில் ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

    மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி அனுஷா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai