சுடச்சுட

    

    ஆற்காடு ஸ்ரீலஷ்மி லோகநாதன் மருத்துவமனை மற்றும் அண்ணா நகர் வியாபாரிகள் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்  நடைபெற்றது.

    முகாமுக்கு ஸ்ரீலஷ்மி அம்மாள் கல்வி அறக்கட்டளைத் தலைவர் டி.எல்.பாலாஜி தலைமை தாங்கினார். வியாபாரிகள் சங்கத் தலைவர் ஏ.சி.மாணிக்கம் முகாமைத் தொடங்கி வைத்தார். இதில் 175 பேருக்கு இலவசமாக மருத்துவப் பரிசோதனைசெய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆற்காடு ஸ்ரீ மகாலஷ்மி மகளிர் செவிலியர் கல்லூரி மாணவிகள் நீரிழிவு நோய் குறித்து விளக்கம் அளித்தனர்.

    முகாமில் மருத்துவமனை மேலாளர் சுந்தரராஜன், கல்லூரி முதல்வர் வனிதாதேவி, அறக்கட்டளைச் செயலாளர் சாந்தி பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai