சுடச்சுட

    

    தமிழ் மீட்புக் கூட்டியக்கம் தொடர் முழக்கப் போராட்டம்

    By வேலூர்,  |   Published on : 28th July 2013 03:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மழலைப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழ் படித்தவர்களுக்கே வேலை தர வலியுறுத்தி தமிழறிஞர்கள், புலவர்கள், தமிழ் உணர்வாளர்கள் 100 பேர் பங்கேற்ற தொடர் முழக்கப் போராட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது.

    எழுத்தாளர் அழகுஒளி தலைமை தாங்கினார். இயக்குநர் சின்னத்தம்பி வரவேற்றார். போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai