சுடச்சுட

    

    வேலூர் அருகே பாலாற்றில் மணல் கடத்திய 4 மணல் வண்டிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

    காட்பாடி பாலாற்றுப் பகுதியில் அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் எடுத்துச் செல்வதாக வருவாய்த் துறையினருக்கு புகார் வந்தது. அதையடுத்து அதிகாரிகள் காட்பாடியை அடுத்த உண்ணாமலை சமுத்திரம் பகுதியில் முகாமிட்டு சோதனை மேற்கொண்டனர். அப்பகுதி வழியாக வந்த 4 மாட்டு வண்டிகள் அனுமதியின்றி மணல் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. அவை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு லத்தேரி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai