Enable Javscript for better performance
மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு - Dinamani

சுடச்சுட

    

    ராணிப்பேட்டைக்கு வந்துள்ள மு.க.ஸ்டாலினுக்கு  மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் முத்துக்கடையில் தாரை, தப்பட்டை முழங்க சிறப்பான வரவேற்பு சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

    வேலூர் மாவட்ட திமுக இளைஞர் அணி, நகர, ஒன்றிய, பேரூர் மற்றும் மாநகர் பகுதி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் ராணிப்பேட்டையில் உள்ள பிரைட் பிஸ்னோட்டலில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்துக்கு கழக துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை

    தாங்கினார்.

    மாவட்டச் செயலாளர் ஆர்.காந்தி வரவேற்றார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு இளைஞர் அணி புதிய நிர்வாகிகளுக்கான உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கி ஆலோசனை நடத்தினார்.

    இக்கூட்டத்தில் சென்னை முன்னாள் மேயார் மா.சுப்பிரமணி, வேலூர் முன்னாள் மேயர் பா.கார்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சதீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai