Enable Javscript for better performance
வண்ணத் தின விழா- Dinamani

சுடச்சுட

    

    வாலாஜாபேட்டை பிரைட் மைண்டஸ் வித்யோதயா பள்ளியில் இளம் சிறார்களுக்கு வண்ணங்களை அறிந்து கொள்வதற்காக வண்ணத் தின விழா கொண்டாடப்பட்டது.

    பள்ளித் தாளாளர் நிர்மல்ராகவன், பள்ளியின் முதல் நிலை முதல்வர் ஸ்ரீஜோதி, பள்ளியின் துணை முதல்வர் நந்தினி, நிர்வாக அலுவலர் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai