சுடச்சுட

    

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காவேரிப்பாக்கம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம் முன் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்துக்கு டி.ஜி. லோகநாதன் தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜெயராமன் வரவேற்றார்.

    மாவட்டத் தலைவர் முருகன், நிர்வாகிகள் சு.நாராயணன், சி.அமர்நாத், மு.ஆனந்தன், தொல்காப்பியன், உமாமகேஸ்வரி, ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai