சுடச்சுட

  

  ஜமாத் இஸ்லாமி அமைப்பின் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மற்றும் மத நல்லிணக்கச் சிறப்புக் கூட்டம் உமர்ஆபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  உமர்ஆபாத் ஜாமியா தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரி முதல்வர் உபைதூர் ரஹ்மான் தலைமை வகித்தார்.  ஜமாத் இஸ்லாமி அமைப்பின் வேலூர் மாநகரத் தலைவர் சையத் அஹமத் உசைனி, கைலாசகிரி ஊராட்சி மன்றத் தலைவர் நடராஜன், துணைத் தலைவர் சங்கர், நரியம்பட்டு ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் வெங்கடேசன், மாச்சம்பட்டு அரசு பள்ளித் தலைமை ஆசிரியர் மகராஜன், ஜமாத் இஸ்லாமி உமர்ஆபாத் கிளைத் தலைவர் ஜமாலுதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai