சுடச்சுட

    

    வாணியம்பாடி இசுலாமிய கல்லூரியில் என்.சி.சி.  சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பிரேம் நசீர் தலைமையில், கல்லூரித் தாளாளர் எல்.எம்.முனீர்அஹமத் முகாமைத் தொடங்கி வைத்தார். முகாமில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தைச் சுத்தம் செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai