Enable Javscript for better performance
எல்ஐசி கிளை அலுவலகம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    பேர்ணாம்பட்டில் எல்ஐசியின் கிளை அலுவலகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

    குடியாத்தம் எல்ஐசி கிளை மேலாளர் கே. குமரேசன் தலைமை வகித்தார். உதவி மேலாளர் ராஜ்திலக் வரவேற்றார். வேலூர் கோட்ட முதுநிலை மேலாளர் அ. சுப்பராயன் குத்து விளக்கேற்றி அலுவலகத்தை துவக்கி வைத்தார்.

    புதிய அலுவலக உதவி நிர்வாக அதிகாரி விஜயன், முதன்மைக் காப்பீட்டு ஆலோசகர் ஏ.ஜி. ராதாகிருஷ்ணன், பேர்ணாம்பட்டு கனரா வங்கி மேலாளர் லட்சுமணன், முன்னாள் எம்எல்ஏ பாலூர் இ. சம்பத், எல்ஐசி முகவர் சங்க கோட்டச் செயலர் ஜே.கே.என். பழனி, முகவர் சங்க நிர்வாகிகள் சி. கண்ணன், ஏ. சுகுமாரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai